Monday, December 13, 2021

நிகழ்வுகள்: (good & bad times and how we come through off..)

நிகழ்வுகள்: 
1. குழந்தை உண்டானதா இல்லையா என்ற பொழுது. சித்தி உயிரெடுதாங்க குழந்தை  உண்டாச்ச இல்லையான்னு.. 2010 march . என்ன mahabaleshwar  க்கு தள்ளிட்டு போயிட்டு நல்ல விளாயடிட்டா  உத்ரா . அப்புறம் என்ன குழந்தைதான்.

2. சீமந்தம் வர்றதுக்கு வண்டிய botanical  garden ல உட்டு எடுத்து  வந்தா.. விஜயவாடா train போயிடிசிசி. பஸ் பிடிச்சி...  குப்ப வண்டி.. (sangamitra exp) ல வந்து..அப்புறம் .. எல்லாம் நல்லபடியா  நடந்து முடிஞ்சிது.. 2010 November .

3. வீடு வாங்கும்பொழுது கடன் கிடைக்குமா கிடைக்காதா? பிரவீன் கொஞ்சம் பணம் குடுத்தது, அண்னா கொஞ்சம் பணம் குடுத்து, கொஞ்சம் MF லிருந்து வந்தது அப்புறம் cognizant;ல  70K  போனஸ் பணம். வீடு உசார் ஆகிடிச்சி ராமர் கொவில்ல மணி அடிச்சது உண்மை ஆகிடிச்சி.... பூரான் வீட்டுல 1 மாதம் இருந்து.. அங்கிருந்து nizam bhai வீடு வாங்கிக்கிறியா ன்னு கேட்டாரு.. shanti  builders owner LICHFL ல லோன் வாங்கிதந்தாறு. 10.6 Lakhs க்கு. மொத்தம் 13 lakhs ஆகிடிது. எனக்கு முதல்ல அப்பா செய்தது பிடிக்கல. ஏன்னா தெரியாத ஊர்ல வீடு வாங்குறது, பாஷையும் புரியல. ஏமாத்திருவாங்களோன்னு  பயம். இந்த வீடு அந்த bhaiதுதானா ன்னு ஒரு சந்தேகம். ----2011 march 
4.  உடனே, pune போரிய  இல்ல... என்ன ?? ன்னு வேலைக்கு கஷ்டப்பட்டேன். நடுவுல.. வேலையே இல்லாம ஆனதுனால bench ல உக்காந்துகிட்டேன் போயிட்டு. 3.5 yrs அனுபவம் தண்டம். இப்போ 2 yrs தான் கொஞ்சம் வேலைல நல்ல பிடிப்பு வந்திருக்கு. நிறைய விஷயம் கத்துகிட்டேன். அப்புறம் ஒரு வழியா  Hyderabad Hitech சிட்டி ல வேல கெடச்சிது.. ஜாதகம் பாக்குறவர், ஹானுமன் கோயில்ல சொன்னாரு. ---2011 July 

5. அண்ணா & மன்னிகஷ்டம் கொடுத்தது என்னோட மனைவி & அப்பாவிற்கு.  குழந்தை பிறந்து 3 மாதத்திற்கு Hyderabad  வந்துட்ட பாப்பா வ எடுத்துகிட்டு உத்ரா. i love you.  அவங்க கவனிச்சக்கிறது போக மண்ணி எப்படி பாதுபீங்க ன்னு கேள்வி கேக்குறது மட்டும் இல்லாம இங்க வாரம் ஒரு தடவ வந்து தொல்ல குடுத்தாங்க.. அது மட்டும் இல்லாம எங்க அப்பா வேற tiffin பண்ணு.... காபி போடு.. ன்னு. அவளுக்கு முதுகு வலி ரொம்ப அதிகமா ஆகிடிச்சி. 6 மாதத்துக்குள்ள எப்படியாவது Bangalore போயிடனும் ன்னு என்னோட wife பிள்ளையார் கிட்ட வேண்டிக்கிட்ட மாதிரி அண்ணா வுக்கு வேல கெடச்சிது. ஆயுட்ஷோமம் பொழுது அண்ணா அவனோட குழந்தைய எங்க பெரிய மாமனார் வீட்டு AC ரூம்ல படுத்துக்க வைக்கணும்ன்னு... உன்னோட குழந்தை எப்பவும் AC ல தூங்கவைக்கிற என்னோட குழந்தைய மட்டும் fanல தான் தூங்குது ன்னு சொல்லி அசிங்க படித்திட்டான். -- 2011 Nov.... June 2012ல கெளம்பிட்டாங்க Bangalore க்கு. அப்பா, உத்ரா க்கு ஒரே சந்தோஷம்.

6.என்ன செய்றதுன்னே தெரியல.. ,oru tool.. அத விக்கசொல்லுறாங்க.. யாருக்கும் பிடிக்கல. யாரும் வாங்க மாட்டுறாங்க. என்னைபோயி onshore பயலுங்களுக்கு training எடுக்க சொல்லுறாங்க. அது சரி.. இதுக்குமுன்னாடி itrack நு ஒரு பொக்க tool இருந்திச்சி.. இப்போ வேற ஒன்னு.அட்ப்டியே போயிட்டே இருக்க வேண்டியத இருக்கு. அது என்ன 2வருஷத்துக்கு ஒரு தடம் இந்த மாதிரி அணிச்சிய நிலை வரும் போலிருக்கு.
இதற்க்கு இடையில uthra அம்மா கஷ்ட படுறாங்க அவங்க அப்பா kodai  ஒருகோவில்ல வேல செய்றாரு ஆனா வருமானம் சரியாய் வரல. அதனால uthraவேலைக்கு போக ஆரம்பிச்சிட்டா. teacher வேல அதுவும் இங்கிலீஷ் teacher.இப்போ வேலைக்கும் போகணும், குழந்தையும் பாத்துக்கணும், எங்க அப்பாஅடிக்கடி செனனை போயிட்டு வருவாங்க, அதுதான் பெரிய கஷ்டம். என்னசெய்றதுன்னு தெரியல.
அறிவு பசி எடுக்க மாட்டுதே. ISTQB exam  fail . என்ன செய்யலாம் இப்போ?

No comments: